Loading...
12 Dec
தேவன் நம்மோடிருப்பதே மெய்யான மகிழ்ச்சி!
Sis. Stella Dhinakaran

தேவன் நம்மோடிருந்தால் இவ்வுலகக் கவலைகள், சோர்வுகள் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

Read More
11 Dec
ஏழ்மை கோலத்தில் வந்த இயேசு!
Sis. Evangeline Paul Dhinakaran

நாம் வாழ்ந்திருக்கும்படியாகவே, இயேசு பரலோகத்திலிருந்து பூமிக்கு அடிமையின் ரூபமெடுத்து வந்தார்.

Read More
10 Dec
மன்னியுங்கள்!
Dr. Paul Dhinakaran

நம்முடைய தவறை பிதாவானவர் மன்னிப்பதுபோல, நாமும் பிறர் செய்த தவறுகளை மன்னிக்க வேண்டும்.

Read More
09 Dec
பொறாமை வேண்டாம்!
Sharon Dhinakaran

ஆண்டவர் நமக்கு கொடுத்திருப்பதை நாம் சந்தோஷமாக எண்ணுவோமானால், கர்த்தர் நம்மை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்.

Read More
08 Dec
துயரப்படுவோருக்கு ஆறுதல்!
Sis. Stella Dhinakaran

ஆண்டவர் நம்முடைய பாரங்களை சுமந்ததுபோல, நீங்களும் மற்றவருடைய பாரங்களை சுமக்க கற்றுக்கொள்ளுங்கள்.

Read More
07 Dec
ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுங்கள்!
Dr. Paul Dhinakaran

நம் தேவைகளின் மத்தியில் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடும்போது, அவர் நம்மீது மனதுருகுவார்.

Read More
06 Dec
ஜீவஒளியான இயேசு!
Bro. D.G.S Dhinakaran

ஜீவஒளியான இயேசுவை நோக்கிக் கூப்பிடுங்கள் அவர் உங்கள் வாழ்க்கையில் அற்புதங்களை செய்வார்.

Read More
05 Dec
விசுவாசத்தினாலே பிழைப்பீர்கள்!
Sis. Stella Dhinakaran

நாம் ஒவ்வொருவரும் வசனத்தின்படியே நடந்து விசுவாசத்தின்படியே ஆசீர்வாதம் பெறுவோம்.

Read More
04 Dec
நம்மோடு உழைக்கும் ஆண்டவர்
Sis. Evangeline Paul Dhinakaran

ஆண்டவர் உங்களுடைய உழைப்பை கனம்பண்ணி உங்களுக்கு உதவிச்செய்து உங்களை ஆசீர்வதிப்பார்.

Read More
03 Dec
துணை நிற்கும் தேவன்!
Dr. Paul Dhinakaran

இஸ்ரவேலின் ஜெயபெலமானவர் எந்நாளும் உங்களுக்கு துணையாக இருக்கிறார்.

Read More

1800 425 7755 / 044-33 999 000